aeaeae

aqaqaq

 

இன்றைய (03-03-2022) வகுப்புகளுக்கான 

கல்வி டிவி வீடியோக்கள்

1

வகுப்பு 1

CLICK HERE

2

வகுப்பு 2

CLICK HERE

3

வகுப்பு 3

CLICK HERE

4

வகுப்பு 4

CLICK HERE

  5

வகுப்பு 5

CLICK HERE

6

வகுப்பு 6

CLICK HERE

7

வகுப்பு 7

CLICK HERE


awawaw

இன்றைய (02-03-2022) வகுப்புகளுக்கான 

கல்வி டிவி வீடியோக்கள்

1

வகுப்பு 1

CLICK HERE

2

வகுப்பு 2

CLICK HERE

3

வகுப்பு 3

CLICK HERE

4

வகுப்பு 4

CLICK HERE

  5

வகுப்பு 5

CLICK HERE

6

வகுப்பு 6

CLICK HERE

7

வகுப்பு 7

CLICK HERE

NOW ONLINE

ararar

2021 ஆகஸ்ட் முதல் ஜனவரி 31-01-2022 வரை கல்வி டிவி வீடியோக்கள்












.

..

Sunday, 21 April 2019

உலகத்தின் 8-வது அதிசயமாக கருதப்படும், எஞ்சினீரிங் மார்வெல் – காரகோரம் ஹைவே …. பலமுறை பார்த்தும் பிரமிப்பு அடங்கவில்லை…



கீழே இருக்கும் வீடியோவை காண்பதற்கு முன்னால்,
இதைப்பற்றிய பிரமிக்க வைக்கும் சில விவரங்கள்….
பாகிஸ்தானிலிருந்து  சீனாவிற்கு செல்லும்,
1300 கிலோமீட்டர் தூர மலைப்பாதை “காரகோரம் ஹைவே”
( Karakoram Highway )… இந்த பெருஞ்சாலை பால்டிஸ்தானில்
உள்ள கில்கிட்டை (gilgit -ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள ஒரு பகுதி )பண்டைக்கால சில்க் ரோடுடன் இணைக்கிறது.
இதில் 806 கி.மீ. பாகிஸ்தான் எல்லைக்குள்ளும்,
மீதி தூரம் சீன எல்லைக்குள்ளும் அமைந்திருக்கிறது….
இந்தப்பாதையை அமைக்க 20 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட
உடன்பாட்டின்படி, இதன் பெரும்பாலான செலவு, சீனாவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த பாதையை உருவாக்கும் பணியில் –
நிலச்சரிவுகளாலும், மலையிலிருந்து
சறுக்கி விழ நேர்ந்ததாலும், பணியில் இருக்கும்போதே –
810 பாகிஸ்தானியர்களும், 200 சீனர்களும் தங்கள்
உயிரை இழந்திருக்கிறார்கள்.

காரகோரம் மலைச்சிகரங்களை கடக்கும்போது,
இந்த பாதை சுமார் 15,466 அடி அதாவது 4,714 மீட்டர்
உயரத்தில் செல்கிறது….

உலகத்தின் 26,000 அடி (எட்டாயிரம் மீட்டர்) உயரத்தில்
அமைந்திருக்கும் 5 சிகரங்களை இந்தப்பாதையில்
பயணிக்கும்போது பார்க்க முடியும்….
இதிலிருந்து நெருங்க முடியும்…
 உலகத்தின் மிக அதிசயமான, ஆபத்தான
பாதையில் பயணம் …!!!